Category: கிசு கிசு

அரசியலமைப்பின் 21வது திருத்தத்திற்கு சரத் வீரசேகர எதிர்ப்பு

May 31, 2022

(UTV | கொழும்பு) - ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்தும் அரசியலமைப்பின் 21வது திருத்தத்திற்கு தாம் ஆதரவளிக்கவில்லை என முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். (more…) மேலும்

“மஹிந்தவை பதவி நீக்கியதே தனது அரசியல் வாழ்க்கையில் மிகவும் கடினமான தீர்மானம்”

May 31, 2022

(UTV | கொழும்பு) - மஹிந்த ராஜபக்சவை பிரதமர் பதவியில் இருந்து நீக்குவதே தனது அரசியல் வாழ்க்கையில் மிகவும் கடினமான தீர்மானம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆளும் கட்சி கூட்டத்தில் தெரிவித்துள்ளார். (more…) மேலும்

எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்கப்படும் சாத்தியம்

May 27, 2022

(UTV | கொழும்பு) - எரிபொருள் விநியோகத்தில் மேலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமையானது மீண்டும் எரிபொருள் விலையை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டதாக உள்ளதாக ஐக்கிய தொழிற்சங்க கூட்டமைப்பு (UTUC) தெரிவித்துள்ளது. (more…) மேலும்

இம்மாத இறுதியுடன் விமான சேவைகள் நிறுத்தப்படும் அபாயம்

May 25, 2022

(UTV | கொழும்பு) - இம்மாதம் 31ஆம் திகதிக்கு பின்னர் கட்டுநாயக்க உட்பட நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்களும் மூடப்படும் அபாயம் உள்ளதாக தெரிய வந்துள்ளது. இதற்கு நெருங்கிய காரணம் ஜெட் எரிபொருள் குறைவதாகும். ... மேலும்

மத்திய வங்கி ஆளுநரை பதவி விலக்க ஆலோசிக்குதாம்..

May 25, 2022

(UTV | கொழும்பு) -    மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவை நீக்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தெரியவந்துள்ளது. (more…) மேலும்

“அரசியலமைப்பின் 21வது திருத்தச் சட்டத்தை சீர்குலைக்க பசில் சதி”

May 23, 2022

(UTV | கொழும்பு) - உத்தேச அரசியலமைப்பின் 21வது திருத்தச் சட்டத்தை சீர்குலைக்கும் சதியில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஈடுபட்டுள்ளதாக சர்வகட்சி போராட்டக்காரர்கள் என்ற அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. (more…) மேலும்

CEYPETCO தலைவர் சுமித் விஜேசிங்க இராஜினாமா..

May 23, 2022

(UTV | கொழும்பு) -   இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தனது பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (more…) மேலும்

மே 9ம் திகதி நடந்தது இதுதான் – அநுரவின் கருத்தை ஏற்றுக் கொண்டார் ரமேஷ்

May 18, 2022

(UTV | கொழும்பு) - கோட்டாகோகம மற்றும் மைனாகோகமவில் தாக்குதல் நடத்தியவர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தடுத்து நிறுத்துமாறு அறிவுறுத்திய போதிலும் பொலிஸ் மா அதிபர் தடுத்துள்ளார் என முன்னாள் ஜனாதிபதி ரமேஷ் பத்திரன ... மேலும்

பிரதமருக்கு ஆதரவாகும் வாசு, வீரவன்ச மற்றும் கம்மன்பில

May 16, 2022

(UTV | கொழும்பு) -  முன்னாள் அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்களின் சுயேச்சைக் குழு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமது ஆதரவை வழங்கும் என ... மேலும்

பிரதமர் இராஜினாமா கடிதத்தினை ஜனாதிபதியிடம் கையளித்தார்

May 8, 2022

(UTV | கொழும்பு) - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது இராஜினாமா கடிதத்தை சற்று முன்னர் ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…) மேலும்