Category: கிசு கிசு

ஜெயசூர்யாவின் குற்றச்சாட்டு உண்மை என நிரூபிக்கப்பட்டால்! கிடைக்கும் தண்டனை இதுவா?

October 18, 2018

(UTV|COLOMBO)-இலங்கை அணியின் முன்னாள் வீரரான ஜெயசூர்யாவின் குற்றச்சாட்டு உண்மை என்றால், அவருக்கு 6 மாதம் முதல் 5 ஆண்டுகள் வரை தடை விதிக்க வாய்ப்புள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2013-ஆம் ஆண்டு இலங்கை ... மேலும்

பரபரப்பை ஏற்படுத்தும் #Me Too விவகாரம்!-கோத்தாபயவின் உத்தரவில் பாலியல் துஷ்பிரயோகம்?

October 18, 2018

(UTV|COLOMBO)-இறுதி போரின் போது விடுதலைப் புலிகள் அமைப்பின் பெண் போராளிகள் அரச படையினரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக #Me Too தலைப்பின் கீழ் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் #Me Too ... மேலும்

கொழும்பில் பிரபல பெண்கள் பாடசாலையின் மாணவிகள் செய்த காரியம் அம்பலம்?

October 18, 2018

(UTV|COLOMBO)-கொழும்பிலுள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவிகள் இருவரின் மோசமான செயற்பாடு குறித்து தகவல் வெளியாகி உள்ளது. பாடசாலை மாணவிகளான இருவர், தமது காதலர்களுடன் தகாத நடவடிகையில் ஈடுபட்ட போது மாணவகளில் ஒருவர் ... மேலும்

இலங்கை மக்களுக்கான மகிழ்ச்சித் தகவல்!!!

October 18, 2018

(UTV|COLOMBO)-இலங்கையில் புதிய வகை எரிபொருள் ஒன்றை அறிமுகம் செய்ய பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சு திட்டமிட்டுள்ளது. குறைந்த செலவில் முச்சக்கரவண்டிகளுக்கு பயன்படுத்தக் கூடிய வகையில் புதிய எரிபொருள் அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதற்கமைய ஒக்டேன் 87 ... மேலும்

மஹிந்த ராஜபக்ஷ குட்டுவதற்கு தகுதியானவர்

October 18, 2018

(UTV|COLOMBO)-முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் அரசியல் பயணத்தில் குட்டுக்கள் வாங்குவதில் சிக்கல் இல்லையெனவும், அவர் குட்டுவதற்கு தகுதியானவர் எனவும் கூட்டு எதிரணியிலுள்ள சிரேஷ்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார். ... மேலும்

இன்று முதல் சட்டபூர்வமாகிறது கஞ்சா போதைப்பொருள்!

October 17, 2018

(UTV|CANADA)-கனடாவில் கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த தடையை நீக்கி, இன்று முதல் கஞ்சா பயன்பாட்டை சட்டபூர்வமாக ஆக்கியுள்ளது கடந்த சில மாதங்களாக மீள் உருவாக்கத்தை மேற்கொள்ளக் கூடிய கஞ்சா (cannabis) போதைப்பொருட்களை சட்டபூர்வமாக்கக் ... மேலும்

அதிக மதிப்பெண் போடுவாதாக கூறி ஆசிரியர் ஒருவர் மாணவிகளிடம் கேட்ட அந்த விடயம்…

October 17, 2018

(UTV|GERMANY)-ஜேர்மனியில் மாணவிகளின் நிர்வாண புகைப்படத்தைக் கொடுத்தால் அதிக மதிப்பெண்கள் தருவதாக கேட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜேர்மனியின் Salzgitterஇல் உள்ள உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணி புரியும் ஒருவர் குறைந்த மதிப்பெண் பெற்ற ஒரு ... மேலும்

(VIDEO)-கர்ப்பிணியாக இருக்கும் இளவரசி மெர்க்கலுக்கு கிடைத்த முதல் பரிசு என்ன தெரியுமா?

October 17, 2018

(UTV|UK)-அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய இளவரசர் ஹரி - மெர்க்கல் தம்பதியினருக்கு முதல் குழந்தை பரிசாக கங்காரு பொம்மையை அவுஸ்திரேலிய கவர்னர் Peter Cosgrove மற்றும் அவரது மனைவி வழங்கியுள்ளனர். இளவரசி மெர்க்கலுக்கு 2019 ... மேலும்

5000 ரூபா நாணயத்தாள் ரத்து?

October 17, 2018

(UTV|COLOMBO)-ஐயாயிரம் ரூபா நாணயத்தாள்களை ரத்து செய்ய வேண்டுமென சமூக நீதிக்கான அமைப்பின் அழைப்பாளர் பேராசிரியர் சரத் விமலசூரிய தெரிவித்துள்ளார். ராஜகிரியவில் நேற்றைய  தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் ... மேலும்

ஜனாதிபதி – பிரதமருக்கு இடையில் கடும் வாய்த்தர்க்கம்

October 17, 2018

(UTV|COLOMBO)-நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தின்போது ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலையின் எரிபொருள் குதம் தொடர்பான விடயத்தில் இந்திய தலையீட்டை அனுமதிக்க வேண்டாம் என்று ஜனாதிபதி கூறியபோது ... மேலும்