Category: கிசு கிசு

20000 ஆயிரம் இளைஞர், யுவதிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் பிரதமர்!

October 9, 2018

(UTV|COLOMBO)-இலங்கையில் வாழும் இளைஞர்கள், யுவதிகள் 20000 பேருக்கு தொழில் வாய்ப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்தத் தீர்மானத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் ... மேலும்

உணவு கிடைக்காமல் எலிக்கறியை உணவாக உட்கொள்ளும் மனிதர்கள்

October 8, 2018

(UTV|INDIA)-குஷிநகர் மாவட்டத்தில் ‘முஷாகர்ஸ்’ எனப்படும் பழங்குடியின மக்கள் வசித்து வருகிறார்கள். அவர்கள் தான் வறுமை காரணமாக கடந்த மாதம் பட்டினியால் இறந்து உள்ளனர். சோன்வா தேவி என்பவரின் இரண்டு மகன்கள் பட்டினியால் பலியாகி உள்ளனர். ... மேலும்

நிர்வகிக்க தெரியாத அரசாங்கம் இது?

October 8, 2018

(UTV|COLOMBO)-இந்த அரசாங்கத்துக்கு ரூபாவை நிருவகிக்கவும் முடியாதுள்ளது, நாட்டை நிருவகிக்கவும் தெரியாதுள்ளது, கொழும்பு குப்பைகளை நிருவகிக்கவும் இயலாத ஒரு நிலையில் காணப்படுகின்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குருநாகல் மாவட்ட ... மேலும்

இலங்கை அணியின் எந்தவொரு வீரரும் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபடவில்லை

October 5, 2018

(UTV|COLOMBO)-கடந்த பத்தாண்டு காலப் பகுதியில் எந்தவொரு கிரிக்கெட் வீரரும் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டதில்லை என்பதனை பொறுப்புடன் கூறுகின்றேன். அரசியல் தேவைகளுக்காக கிரிக்கெட் வீரர்கள் மற்றும் நாட்டின் கௌரவத்திற்கு இழுக்கு ஏற்படும் வகையில் விளையாட்டுத்துறை ... மேலும்

குருணாகலில் பொது இடத்தில் மாணவிகளின் மோசமான செயற்பாடு!

October 5, 2018

(UTV|COLOMBO)-குருணாகலில் பொது இடங்களில் அநாகரிகமான முறையில் நடந்து கொண்ட மாணவ, மாணவிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது 21 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குருணாகல் பகுதியிலுள்ள ஏரி பகுதியில் மோசமான ... மேலும்

முருங்கை கீரையை அவித்து உண்ட தம்பதியினர்?-கவலையில் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு

October 5, 2018

(UTV|COLOMBO)-அனுராதபுரம் கலேன்பிந்துனுவெவ பிரதேசத்தில் ஒரு தம்பதியினர் உணவுக்கு வழியின்றி முருங்கை கீரை அவித்து உண்பதாக ஊடகங்களில் வெளியான செய்தியில் உண்மையில்லை என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த செய்தி சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால ... மேலும்

மனநோயாளிகளாக மாறும் இலங்கையர்கள்?

October 5, 2018

(UTV|COLOMBO)-இணைய பாவனை காரணமாக இலங்கையர்கள் அதிகளவில் மனநிலை பாதிக்கப்படுவதாக மருத்துவ நிபுணர் தெரிவித்துள்ளார். இலத்திரனியல் ஊடகங்கள், இணையம் போன்றவை முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதும், அவற்றுக்கு மக்கள் அடிமையாதலும், அபாயகரமான மட்டத்தை அடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலத்திரனியல் ... மேலும்

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி விலகுவதற்கான சரியான தருணம் இதுவே…

October 4, 2018

(UTV|COLOMBO)-தற்போதைய அரசாங்கத்தில் இருந்து ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி விலகுவதற்கு சரியான தருணம் உருவாகியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இது தொடர்பில் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ... மேலும்

இலங்கையில் உலக அழகி போட்டிகள்…

October 4, 2018

(UTV|COLOMBO)-2020 அல்லது 2021ஆம் ஆண்டுக்கான உலக அழகி போட்டி இலங்கையில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சு இந்த தகவலை தெரிவித்துள்ளது. 2017ஆம் ஆண்டிற்கான உலக அழகிப் பட்டத்தை வென்ற ... மேலும்

நடிகை கரீனாவிற்கு ராகுல் காந்தியின் மேல் காதல்?

October 3, 2018

(UTV|INDIA)-பிரபல இந்தி நடிகை கரீனா கபூர், பிரபல இந்தி நடிகர் சயீப் அலிகானை காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த தம்பதிக்கு குழந்தையும் உள்ளது. ஆனால், சயீப் அலிகான் மீது காதல்வயப்படுவதற்கு முன்பு, காங்கிரஸ் ... மேலும்