பிரித்தானிய மன்னராக முடிசூட நீ உயிருடன் இருக்கமாட்டாய்?
(UTV|BRITANIA)-பொறுப்புடன் நடந்துகொள்ள தவறினால் மன்னராக முடிசூடும் வரை உயிருடன் இருக்கப்போவதில்லை என இளவரசர் சார்லஸை பிரித்தானிய கடற்படை அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ள சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது. பிரித்தானிய இளவரசர் சார்லஸின் சிறுவயதில் இச்சம்பவம் நடந்துள்ளது. இளவரசர் சார்லஸ் மற்றும் அவரது சகோதரி ஆன் ஆகிய இருவரும் தங்கள் குழந்தைப் பருவங்களில் அதிக நாட்களை அரண்மனைக்கு சொந்தமான ரோயல் பிரித்தானியா என்ற படகில் செலவிட்டுள்ளனர். ஒருமுறை இளவரசர் சார்லஸ் மற்றும் அவரது சகோதரி இளவரசி ஆன் ஆகிய இருவரும்…