Category: கிசு கிசு

இலங்கை கிரிக்கெட் அணியின் படுதோல்விக்கு அமைச்சர் பைஸர் முஸ்தபாவே பொறுப்பு?

September 21, 2018

(UTV|COLOMBO)-இலங்கை கிரிக்கெட் அணி ஆசியக் கிண்ணப் போட்டியின் முதல் சுற்றிலேயே வெளியேறுவதற்கும் இப்போட்டியில் இலங்கை அணி முகம்கொடுத்த படுதோல்விகளுக்கும் உரிய பொறுப்பை விளையாட்டுத் துறை அமைச்சர் பைஸர் முஸ்தபாவே ஏற்றுக் கொள்ள வேண்டும் என ... மேலும்

உயிருக்கு உத்தரவாதம் இல்லையென நாமல் எடுத்துள்ள தீர்மானம்

September 20, 2018

(UTV|COLOMBO)-பயங்கரவாத தடுப்பு பிரிவின் முன்னாள் பிரதி காவற்துறை மா அதிபர் நாலக டி சில்வா தொடர்பான தகவல்களை வெளியிட்ட ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் செயற்பாட்டு பணிப்பாளர் நாமல் குமார தமது பாதுகாப்பு தொடர்பான சிக்கல்கள் ... மேலும்

பச்சை குத்துனால் பீட்சா இலவசம்…

September 20, 2018

(UTV|RUSSIA)-தங்களது கம்பெனி லோகோவை பச்சை குத்திக் கொண்டால் பீட்சா இலவசம் என டாமினோஸ் நிறுவனம் விளம்பரப்படுத்தியது அவர்களுக்கே பிரச்சனையாய் முடிந்துள்ளது. இன்றைய இளம் தலைமுறையினரின் மிகவும் பிடித்த உணவாக பீட்சா மாறிவிட்டது. சோறு இல்லைன்னாலும் ... மேலும்

பொலிஸ் மா அதிபரை பதவி விலகுமாறு பணிப்பு?

September 20, 2018

(UTV|COLOMBO)-பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல் விடுத்துள்ளார். எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் தனது பொலிஸ் மா அதிபர் பதவியை இராஜினாமா செய்யுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக ... மேலும்

1000 பெண்களை துஸ்பிரயோகம் செய்த மருத்துவர்! உடந்தையான காதலி…

September 19, 2018

(UTV|AMERICA)-அமெரிக்காவில் 1000 பெண்களுக்கு போதை மருந்து கொடுத்து பாலியல் துஸ்பிரயோகம் செய்த எலும்பு மருத்துவர் காதலியுடன் சேர்த்து கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த எலும்பு முறிவு மருத்துவர் Grant William Robicheaux ... மேலும்

பொலிஸ் மா அதிபருக்கு எதிரான போராட்டத்தை முன்னேடுக்கும் டான்?

September 18, 2018

(UTV|COLOMBO)-இந்த நாட்டில் ஒரு துரோகி போன்று செயற்படும் பொலிஸ் மா அதிபருக்கு எதிராக தனது போராட்டத்தை எதிர்வரும் நாட்களில் தொடரவுள்ளதாக டான் பிரசாத் தெரிவித்தார். மஹசோன் பலகாயவின் அமித் வீரசிங்கவின் மனைவியுடன் தேசிய பொலிஸ் ... மேலும்

தகவல் ஆணைக்குழுவின் அதிரடி நடவடிக்கை அரச நிறுவனங்களை பாதிக்குமா?

September 18, 2018

(UTV|COLOMBO)-தகவல் ஆணைக்குழுவின் உத்தரவுகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு எதிராக அடுத்த வருடம் முதல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. தகவல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் ஜயதிஸ்ஸ ரணசிங்ஹ இதனை தெரிவித்துள்ளார். அரச நிறுவனங்கள் அல்லது அரச சார்பற்ற நிறுவனங்களில் ... மேலும்

பிரதமர் பதவியில் போட்டியிட மஹிந்த முடிவு?

September 17, 2018

(UTV|COLOMBO)-பாராளுமன்றத்தில் இருந்து கொண்டு பிரதமர் பதவியை பெற்றுக்கொள்வதே சிறந்த தீர்மானம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கடந்த தினத்தில் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவர், தந்தி தொலைக்காட்சியில் இடம்பெற்ற நேர்காணல் ஒன்றின் ... மேலும்

சேவாக்-டோனிக்கு விடுத்த கட்டளை…

September 14, 2018

(UTV|INDIA)-இங்கிலாந்தில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளன. இதற்காக அனைத்து நாட்டு அணிகளும் தயாராகி வருகின்ற்ன போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணி அங்கு தொடர்ந்து 8 தொடர்களை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், அடுத்த ... மேலும்

நாய்-பூனை கறிகளுக்கு தடை- மீறினால் 3 லட்சம் அபராதம்

September 14, 2018

(UTV|AMERICA)-நாய்களும், பூனைகளும் மனிதர்களிடம் நண்பர்களாக பழகுகின்றன. எனவே அவை செல்லப் பிராணிகளாக வீட்டில் வளர்க்கப்படுகின்றன. ஆனால் சீனாவில் ஆண்டு தோறும் 1 கோடிக்கும் மேற்பட்ட நாய்கள் இறைச்சிக்காக கொல்லப்படுகின்றன. அவற்றை மனிதர்கள் சாப்பிடுகின்றனர். அதே ... மேலும்