புத்தளத்தில் ஈரான் கலாச்சார கண்காட்சியும் திரைப்பட விழாவும்.

ஈரான் கலாச்சார நிகழ்வுகள் எதிர்வரும் செவ்வாக்கிழமை (மார்ச் 05) காலை 10மணி முதல் புத்தளம் நுஹ்மான் மண்டபத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. புத்தளம் கலாச்சார மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மேற்படி நிகழ்வுக்கு ஈரான் கலாச்சார நிலையத்தின் கலாச்சார உயரலுவளர் Dr. பஹுமான் மொஸாமி பிரதம அதிதியாக கலந்துகொள்வார். புத்தளம் ஈரான் உறவுகளை மீண்டும் உயிர்பித்து, நமது மாணவர்களுக்கு UGC அனுமதி பெற்ற பட்டப்படிப்பை உள்ளூரிலே இலவசமாகவும் புலமை பரிசில்களை பெற்றும் உயர்கல்வி கற்கும் சந்தர்ப்பங்களை நாடி முன்னெடுக்கப்படும் முயற்சி…

Read More

சரிகமப இசை நிகழ்ச்சியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிறுமி கில்மிஷா முதலிடம்!

(UTV | கொழும்பு) – தென்னிந்தியாவின் பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்திய சரிகமப இசை நிகழ்ச்சியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிறுமி கில்மிஷா முதலிடம் பெற்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம் இந்திய ரியலிட்டி நிகழ்ச்சி ஒன்றில் முதல் இடத்தை பெற்ற முதல் இலங்கையர் என்ற பெருமையை கில்மிஷா தனதாக்கியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சரிகமப இசை நிகழ்ச்சி ஆரம்பமாகியிருந்தது. இதில் இலங்கையில் இருந்து இரு சிறுமிகள் பங்கேற்றிருந்தனர். மலையகத்தைச் சேர்ந்த அஷானி மற்றும் கில்மிஷா ஆகியோர் இந்த…

Read More

10 வினாடிகளுக்கு குறைவாகவே பாலியல் தொல்லை – இது குற்றமில்லையெ நீதிமன்றம் தீர்ப்பு

(UTV | கொழும்பு) – மாணவியின் சம்மதம் இன்றி அவரை சீண்டியது உண்மைதான் என்று ஒப்புக்கொண்ட காவலாளி, ஆனால் வேடிக்கைக்காகத்தான் அப்படி செய்தேன் என்று வெகுஇயல்பாக கூறி உள்ளார். இத்தாலியின் ரோம் நகரில் உள்ள ஒரு பள்ளியில் படித்துவந்த 17 வயது இளம்பெண், 2022 ஏப்ரல் மாதத்தில் ஒருநாள் வழக்கம்போல் பள்ளிக்கு சென்று உள்ளார்.தனது வகுப்பறைக்கு மாடிப் படிக்கட்டில் அவர் ஏறிச் சென்று கொண்டிருந்தபோது, திடீரென யாரோ தன்னை பின்பக்கமாக தொடுவது போலவும், தனது கீழாடையை கழற்றுவது…

Read More

5 வருடங்கள் சிறைத்தண்டனை என விஜய்க்கு எச்சரிக்கை!

(UTV | கொழும்பு) – நடிகர் விஜய் தற்போது லியோ திரைப்படத்தில் நடித்து வருகின்றார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இத்திரைப்படத்தில், கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், அர்ஜுன், மிஷ்கின், பிரியா ஆனந்த், சஞ்சய் தத் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்த திரைப்படம், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் திரைக்கு வரவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், லியோ திரைப்படத்தின் முதலாவது பாடல் எதிர்வரும் 22ஆம் திகதி வெளியாகும் என புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அண்மையில் படக்குழு அறிவித்தது. அந்த…

Read More

ஊழியர்களின் பணி நாட்களை குறைத்தது ஐரோப்பா!

(UTV | லண்டன்) –    ஐரோப்பாவை சேர்ந்த சில நாடுகள் பணியாளர்களின் வேலை நாட்களை வாரத்தின் நான்கு நாட்களாக குறைத்துள்ளது.  இத்திட்டத்தில் 100 நிறுவனங்கள் கைச்சாத்திட்டுள்ளன. இத்திட்டம் நடைமுறையில் சாத்திய என்பதை பரிட்சயப்படுத்தும் வகையில் 4 நாட்கள் வேலை திட்டம் கடந்த ஜூன் மாதம் நடைமுறைப்படுத்தப்பட்டது. தொடர்ந்து 6 மாதங்கள் சோதனை அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதில் சுமார் 3,300 ஊழியர்கள் பங்கேற்று பணியாற்றி வந்தனர்.

Read More

நாட்டின் அனைத்து திரையரங்குகளிலும் திரைப்பட டிக்கட்டுகளுக்கு 50 வீத விலைக்கழிவு !

(UTV | கொழும்பு) –     பெப்ரவரி 04 ஆம் திகதியன்று, நாட்டின் அனைத்து திரையரங்குகளிலும் திரைப்பட டிக்கட்டுக்களுக்கு அறவிடப்படும் கட்டணம் 50 வீத விலைக்கழிக்கப்படுமென பதில் ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான சாந்த பண்டார அறிவித்தார். நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தையொட்டி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த யோசனையை அமைச்சரவையில் சமர்ப்பித்ததையடுத்து குறித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக மாநாட்டில்…

Read More

விருமன் படம் புரிந்த சாதனை

(UTV | இந்தியா ) –    கொம்பன் பட இயக்குனர் முத்தையா அவர்களின் இயக்கத்தில் வெளியான விருமன் திரைப்படம் திரையரங்குகளில் 100 நாட்களை கடந்து வெற்றிநடைப்போடுகிறது. இந்தப்படத்தில் கார்த்திக், அதிதி ஷங்கர், பிரகாஷ் ராஜ், சரண்யா பொன்வண்ணன், ராஜ் கிரண், சூரி ஆகிய நட்சத்திரப்பட்டாளங்களின் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் 12ஆம் திகதி வெளியானது. இப்படத்தின் கதாநாயகன் கார்த்தியின் சகோதரரான சூர்யாவின்2D தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்திருந்தது.  யுவன் ஷங்கர் ராஜா அவர்களின் இசையமைப்பில் கிராமிய…

Read More

சந்திரிக்கா மீதான குண்டுத்தாக்குதல் – 22 வருடம் சிறையிலிருந்த ஐயர் மன்னிப்பில் விடுதலை

(UTV | கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மீதான குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு 22 வருடங்கள் புதிய மெகசின் சிறைச்சாலையில் சிறைவாசம் அனுபவித்துவந்த பிரம்ம ஸ்ரீ சந்ரா ஐயர் ரகுபதி சர்மா இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நேரடி தலையீட்டில் எதுவித நிபந்தனைகளுமின்றி பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 2000ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 09ஆம் திகதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு…

Read More

இணையத்தில் வைரலாகும் உலகின் மிக நீளமான மூக்குடைய நபர்.. யாரு ?.. வெளியான சுவாரஸ்ய தகவல்..!

(UTV | கொழும்பு) – இணையத்தின் வளர்ச்சியினால் சமூக வலை தளங்கள் தற்போது கோலோச்சி வருகின்றன. சமூக வலை தளங்களைபொறுத்தவரையில் விநோதமான செய்திகளுக்கும் வீடியோக்களுக்கும் எப்போதுமே பஞ்சம் இருப்பதில்லை. இதுபோன்ற விஷயங்கள்உடனடியாக சோசியல் மீடியாவில் வைரலாகி விடுவதும் உண்டு. அந்தவகையில் தற்போது உலகின் மிக நீளமான மூக்குடைய நபர் எனஅழைக்கப்படும் ஒருவருடைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ட்விட்டரில் Historic Vids எனும் பக்கத்தில் தான் இந்த புகைப்படம் பகிரப்பட்டிருக்கிறது. தாமஸ் வெடர்ஸ் என்பவரின் மெழுகுச்சிலைRipley’s Believe…

Read More

சிறுமியை கற்பழித்த சித்தப்பாவுக்கு நீதிபதி இளஞ்செழியனின் அதிரடி தீர்ப்பு!

(UTV | கொழும்பு) – 16 வயதுக்கு குறைந்த சிறுமி மீது பாலியல் வல்லுறவு புரிந்து சிறுமிக்கு குழந்தை பிறப்பதற்கு காரணமாக இருந்த சித்தப்பா முறையான குடும்பஸ்தர் ஒருவருக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனையும் 4 இலட்சம் ரூபா நட்ட ஈடு செலுத்த வேண்டும் என நீதிபதி இளஞ்செழியன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதனை கட்டத் தவறும் பட்சத்தில் இரு ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனையும், 20ஆயிரம் ரூபா தண்டப்பணமும் கட்டத் தவறும் படசத்தில் இரு…

Read More