நயன்தாரா திரைப்படத்தில் ஹொங்கொங் கலைஞர்

(UDHAYAM, COLOMBO) – நயன்தாரா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகிவரும் ‘இமைக்கா நொடிகள்’ திரைப்படத்தின் சண்டைக் காட்சிக்காக ஹொங்கொங் கலைஞர் வரவழைக்கப்பட்டுள்ளார். இத்திரைப்படத்தில் இடம்பெறவுள்ள சைக்கிள் சண்டைக் காட்சிக்காக இயக்குநர் அஜய்ஞானமுத்து, ஹொங்காங்கில் இருந்து உண்மையான சைக்கிள் ஸ்டண்ட் கலைஞரான லீ ஹான் யூ என்பவரை வரவழைத்துள்ளார். அதர்வா மற்றும் உள்ளூர் சண்டை நடிகர்களுக்கு லீ ஹான் யு,10 பயிற்சி அளித்து வருகிறார். இந்த சண்டைக் காட்சிகள் பெங்களூரில் படமாக்கப்பட்டு வருகிறன. ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்து…

Read More

ப்ரியா ஆனந்தை அப்படி பார்க்கவில்லை! கௌதம் கார்த்திக் விளக்கம்

(UDHAYAM, COLOMBO) – நடிகை ப்ரியா ஆனந்துடன் காதல் என்று வெளியான தகவலை நடிகர் கௌதம் கார்த்திக் மறுத்துள்ளார். ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் ‘வை ராஜா வை’ திரைபடத்தில் நடித்தபோது கௌதம் கார்த்திக் மற்றும் ப்ரியா ஆனந்த் இடையே காதல் ஏற்பட்டதாக பேச்சு கிளம்பியது. இதை இருவரும் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் இன்னும் அவர்களின் காதல் பற்றி கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. தற்போது இது குறித்து கௌதம் கார்த்திக் விளக்கம் அளித்துள்ளார். என்னை ப்ரியா ஆனந்துடன் சேர்த்து வைத்து பல…

Read More

நயன்தாராவை நினைத்து திருமண பாட்டெழுதிய இயக்குநர்!

(UDHAYAM, COLOMBO) – பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் காதல் என்று கடந்த சில வருடங்களாக கோலிவுட்டில் பேச்சு அடிபடுகின்றது. இந்த கிசுகிசுவை இருவருமே மறுக்கவும் இல்லை, ஒப்புக்கொள்ளவும் இல்லை என்பதே இங்கு ஹைலைட். இந்நிலையில், நயன்தாரா பற்றி பாடலொன்றை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளதாக வெளியான தகவல்தான் கோலிவுட்டில் தற்போதைய ஹாட் டொப்பிக்காக பேசப்படுகின்றது. விக்னேஷ் சிவன் இயக்கி வரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படத்தில் திருமணம் குறித்த பாடல் ஒன்றை அவர் எழுதியுள்ளதாகவும், இந்த…

Read More

‘விஜய் 62’ இயக்குநர் இவர்தான்

(UDHAYAM, COLOMBO) – விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘விஜய் 61’ திரைப்படத்தின் தலைப்பு ‘மெர்சல்’ என்று அறிவிக்கப்பட்டதால் ரசிகர்கள் மெரசலாகியுள்ள நிலையில், விஜய்யின் அடுத்தத் திரைப்படம் பற்றிய முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது. ‘விஜய் 62’ திரைப்படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரத் தகவல் உறுதிசெய்துள்ளது. இந்தத் திரைப்படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ‘விஜய் 62’ படப்பிடிப்பு எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், உத்தியோகப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Read More

ஜெயம் ரவி, சிம்பு திரைப்படங்களின் வசூல் விவரம்

(UDHAYAM, COLOMBO) – இயக்குநர் விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி, சாயிஷா, நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘வனமகன்’ திரைப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இத்திரைப்படம், சென்னையில் 17 திரையரங்குகளில் 200 காட்சிகள் திரையிடப்பட்டு இந்திய ரூ.67,82,110 வசூல் செய்துள்ளது. திரையரஙகுகளில் 90% பார்வையாளர்கள் இருந்துள்ளனர். இருப்பினும், இந்தத் திரைப்படத்தின் வெற்றியை இன்று முதல் வசூலாகும் தொகையை வைத்தே உறுதி செய்ய முடியும். இதேவேளை, சிம்பு, தமன்னா, ஸ்ரேயா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய ‘அன்பானவன் அசராதவன்…

Read More

பக்தி, பைத்தியம் என பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கமல்

(UDHAYAM, COLOMBO) – கடவுள் குறித்து கருத்து தெரிவித்து ஏற்கெனவே சர்ச்சையில் பல முறை சிக்கிய நடிகர் கமல் ஹாசன், மீண்டும் ஒரு தடவை சர்ச்சையை கிளப்பியுள்ளார். தனியார் தொலைக்காட்சி நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நமீதாவிடம் கடவுள் குறித்து எழுப்பிய கேள்வியால் இந்த சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில், அண்மைக் காலமாக ஆன்மீகத்தில் நமீதா மிகவும் நாட்டம் கொண்டுள்ளது குறித்து கேள்வியெழுப்பிய கமல், ‘கடவுளிடம் பேசுவீர்களா’ என, கேட்க அதற்கு நமீதா, ‘ஆமாம்’ என்றார். அதற்கு…

Read More

விஜய் திரைப்படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ்

(UDHAYAM, COLOMBO) – நடிகர் விஜய்யின நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ‘மெர்சல்’ திரைப்படத்தில், இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் இணைந்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இத்திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ், பாடலொன்றை பாடியுள்ளார். நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஜி.வி பாடல் பாடுகின்றமை குறிப்பிடத்தக்கது. இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜி.வி, ‘நான் விரும்பும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், விஜய் அண்ணாவின் ‘மெர்சல்’ திரைப்படத்தில் பாடல் பாடியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார். ‘மெர்சல்’…

Read More

இயக்குனர் தர்மசேன பத்திராஜவுக்கு பாராட்டு விழா

(UDHAYAM, COLOMBO) – படைப்புலக வாழ்க்கையில் பொன் விழாவைக் கொண்டாடும் இயக்குனர் தர்மசேன பத்திராஜ பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார். பிரபல இயக்குனர் தர்மசேன பத்திராஜவின் படைப்புலக வாழ்க்கைக்கு 50 வருடங்கள் பூர்த்தியாகின்றன. இதனை முன்னிட்டு தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தரங்கனி அரங்கில் நேற்று நடைபெற்ற குறித்த பாராட்டு நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். 1974ம் ஆண்டு அஹஸ் கவ்வ என்ற திரைப்படத்தின் மூலம் திரு.பத்திராஜ இயக்குனராக அறிமுகமானார். அவர் பொன்மணி என்ற தமிழ் படம்…

Read More

பிறந்தநாள் அன்றே பிரபல நகைச்சுவை நடிகருக்கு நேர்ந்த சோகம்

(UDHAYAM, COLOMBO) – பிறந்தநாள் அன்று சேலத்தில் காமெடி நடிகர் கொட்டாச்சியை அடித்து உதைத்து நகை-பணம் பறித்த ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேரை போலீசார் தேடிவருகிறார்கள். சென்னை அய்யப்பன்தாங்கலை சேர்ந்தவர் கொட்டாச்சி(வயது40). காமெடி நடிகர். இவர் பத்ரி, பெண்ணின் மனதை தொட்டு, பாளையத்து அம்மன், யூத், தூள் உள்ளிட்ட பல்வேறு படங்களில் காமெடி நடிகராகவும், நடிகர் விவேக்கிற்கு உதவியாளராகவும் திரைப்படத்தில் நடித்து வந்தவர். தற்போது திருப்பூர் அருகே ‘வயக்காட்டு மாப்பிள்ளை‘ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து…

Read More

பிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை?

(UDHAYAM, COLOMBO) – போஜ்புரி படங்களில் அதிகம் நடித்து ரசிகர்களின் ஆதரவை பெற்றவர் கவர்ச்சி நடிகை அஞ்சலி ஸ்ரீவாஸ்தவ். 29 வயதான இவர் மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அஞ்சலியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அஞ்சலி ஸ்ரீவாஸ்தவ் தற்கொலை செய்திருக்கக்கூடும் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தன் மகள் தற்கொலையில் சூழ்ச்சி உள்ளது என அஞ்சலியின் அம்மா…

Read More