தமிழில் ரூ.100 கோடி படங்களே இல்லை!…வெளிவந்த அதிர்ச்சி தகவல்

(UDHAYAM, KOLLYWOOD) – தமிழ் சினிமாவை பொறுத்தவரை தற்போது தரமான படங்கள் களம் இறங்க தொடங்கியுள்ளன. இது ஒரு பக்கம் இருந்தாலும், மறுப்பக்கம் ரூ 100 கோடி கிளப் என்பது கௌரவமாகிவிட்டது. இதில் குறிப்பாக மாட்டிக்கொண்டு முழிப்பது ரஜினி, விஜய், அஜித், விக்ரம், சூர்யா தான், இவர்கள் படங்கள் வௌியாகினாலே ரூ 100 கோடி வசூலை எத்தனை நாளில் கடந்தது என்பது தான் முதல் கேள்வி. ஆனால், சமீபத்தில் கிடைத்த தகவலின்படி தமிழ் படங்கள் பல ரூ…

Read More

பிரபல நடிகை காலமானார்!! நடிகர் சங்க உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை

(UDHAYAM, CHENNAI) – பழம்பெரும் பிரபல நடிகையான கே.ஆர்.இந்திரா நேற்றைய தினம் சென்னையில் காலமானார். பிரபல டப்பிங் ஆர்டிஸ்ட் அனுராதாவின் அக்காவும், டப்பிங் ஆர்டிஸ்ட் ஜெய கீதாவின் தாயாரும் கலைமாமணி பட்டம் பெற்ற பழம்பெரும் நடிகையுமான கே.ஆர்.இந்திரா நேற்று காலமானார். அவருக்கு வயது 65. இவர் ‘கொஞ்சும் குமாரி’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இதே படத்தில் தான் பழம்பெரும் நடிகையான மனோகரமாவும் அறிமுகமானார். புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் நடித்த ‘பெற்றால் தான் பிள்ளையா’ படத்தில் நடிகர் நம்பியாருக்கு…

Read More

சிக்கலில் வெளியான பாகுபலி டிரைலர்!! தமிழில் இதோ – [VIDEO]

(UDHAYAM, CHENNAI) – பாகுபலி முதல் பாகத்தின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தற்போது அதே கூட்டணியில் உருவாகி உள்ளது. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தை இன்னும் பிரம்மாண்டமாக எடுத்துள்ளனர். இமாலய எதிர்பார்ப்பை தொடர்ந்து வெளியீட்டுக்கு முன்பே இப்படத்தின் வியாபாரம் ரூ. 500 கோடியை தொட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அனைவரும் எதிர்பார்த்த இப்படத்தின் பிரம்மாண்ட டிரைலர் இன்று வெளியானது. முதலில் திரையரங்குகளில் காலையும், யூ டியூபில் மாலையும் எல்லா திரையரங்குகளிலும் வெளியாகும் என…

Read More

இந்த அம்மணி எவ்வளவு சம்பளம் கேட்கிறார் தெரியுமா?

(UDHAYAM, CHENNAI) – கார்த்தியை வைத்து காஷ்மோரா என்ற படத்தை இயக்கியதால் கோகுல் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்த சில நடிகர்கள் பின்வாங்கிவிட்டனர். எனவே விஜய்சேதுபதியை அணுகி தன்நிலையை சொன்னார் கோகுல். கதையைக் கூட கேட்காமல் அவரது இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் விஜய்சேதுபதி. இதை வைத்தே விஜய்சேதுபதி நடிப்பில் அடுத்து ஒரு படத்தை கோகுல் இயக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகின. இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை தொடர்ந்து மீண்டும் கோகுலும், விஜய்சேதுபதியும் இணையவிருக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்க…

Read More

பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மாவின் சர்ச்சைக்குரிய மகளிர் தின வாழ்த்து!

(UDHAYAM, CHENNAI) – ராம் கோபால் வர்மா என்றாலே எப்போதும் சர்ச்சை கருத்திற்கு பஞ்சம் இருக்காது. எந்த முன்னணி நடிகரையாவது சீண்டிக்கொண்டு இருப்பார். விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற பண்டிகைகளில் கடவுளை கூட விட்டு வைக்க மாட்டார். இந்நிலையில் இன்று பெண்கள் தினத்தை அனைவரும் கொண்டாடி வரும் நேரத்தில் ‘உலகில் உள்ள அனைத்து பெண்களும் சன்னி லியோன் போன்று ஆண்களுக்கு மகிழ்ச்சியை தர வேண்டும் என விரும்புகிறேன்’ என ராம் கோபால் வர்மா ட்வீட்டியுள்ளார்….

Read More

‘விஜய் 61’ படத்திற்கு இதைவிட சூப்பரான தலைப்பு பொருந்துமா?..கசிந்த தகவல்

(UDHAYAM, CHENNAI) – இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘விஜய் 61’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் வரும் ஏப்ரல் 14 திகதி ஆம் தமிழ்ப்புத்தாண்டு விருந்தாக வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் குறித்த தகவல்கள் தற்போது கசிந்துள்ளது. இந்த படத்தில் விஜய் மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்து வருவதாக கூறப்படுவதால் இந்த படத்திற்கு ‘மூன்று முகம்’…

Read More

ரஜினி படத்தில் இருந்து வெளியேறிய எமி ஜாக்சன்!!!

(UDHAYAM, COLOMBO) – நடிகை எமி ஜாக்சன் ரஜினி நடித்து வரும் படத்திற்கு குட்-பை சொல்லியிருக்கிறார். ரஜினி நடித்துவரும் ஓ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சங்கர் இயக்கிவரும் இப்படத்தில் ரஜினிக்கு கதாநாயகியாக எமி ஜாக்சன் நடித்து வருகிறார். இந்நிலையில், தற்போது எமி ஜாக்சன் தன்னுடைய சம்பந்தப்பட்ட காட்சிகளை நடித்துக் கொடுத்துவிட்டதாக அவரே தெரிவித்துள்ளார். ஓ’ படத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் வில்லனாக நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். லைக்கா புரொடக்ஷன்ஸ் மிகப்பெரிய பட்ஜெட்டில் இப்படத்தை தயாரிக்கிறது….

Read More

நகைச்சுவை நடிகர் பவர்ஸ்டார் கைது

(UDHAYAM, COLOMBO) – தமிழ் சினிமாவில் இருக்கும் காமெடி நடிகர்களில் தனக்கென்று ஒரு இடம் பிடித்தவர் பவர்ஸ்டார் . இவர் திரையில் தோன்றுகிறார் என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். சந்தானத்துடன் இணைந்து சில படங்களில் நடித்து காமெடியில் கலக்கியிருப்பார். தற்போது இவர் பத்து கோடி மோசடி செய்த வழக்கில் டெல்லி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. இந்த தகவல் அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Read More

வந்துட்டேனு சொல்லு, திரும்பி வந்துட்டேனு சொல்லு: பாட்ஷாவின் சாதனை

(UDHAYAM, KOLLYWOOD) – சூப்பர் ஸ்டார் ரஜினியின் 40 ஆண்டுகால திரையுலக வாழ்வில் அவருடைய மிகச்சிறந்த படம் என்றால் அனைவரும் கண்ணை மூடிக்கொண்டு குறிப்பிடும் படம் ‘பாட்ஷா’ என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது. அவரே பல மேடைகளில் ‘பாட்ஷா’ போன்ற இன்னொரு படத்தை ரசிகர்கள் எதிர்பார்க்க வேண்டாம் என்று கூறியுள்ளார் இந்நிலையில் மார்ச் 3ஆம் திகதி டிஜிட்டல் வெர்ஷனில் மீண்டும் ரிலீஸ் ஆன சூப்பர் ஸ்டாரின் ‘பாட்ஷா’ புதிய படங்களின் ஓப்பனிங் வசூலை பின்னுக்கு தள்ளி மீண்டும்…

Read More

பிரபல நடிகைகளுடன் குடித்து விட்டு கும்மாளம் போடும் தனுஷ்!…வைரலாகும் காணொளி

(UDHAYAM, COLOMBO) – சுஜித்ராவின் டிவிட்டர் பக்கத்தால் கோலிவுட்டே கதிகலங்கி போயுள்ளது. தினமும் யாரின் அந்தரங்கம் வெளிப்படுமோ என்ற பயத்திலேயே உள்ளனர். ஒருவழியாக அவரின் பக்கம் முடக்கப்பட்டாலும் தற்போது அவரின் பெயரில் ஏகப்பட்ட அக்கவுண்ட்கள் கிளம்பியுள்ளன. இதில் தொடர்ந்து பல பிரபலங்களை பற்றி தவறான கருத்துக்கள் பரவி வருகிறது. அந்த வகையில் தனுஷின் பார்ட்டி காணொளி  ஒன்றும் வலம் வருகிறது. ஆனால் இது 5 வருடத்திற்கு முன்னதாக தமன்னாவின் பிறந்தநாள் பார்ட்டியில் தனுஷ் மது கிளாசுடன் கொலவெறி…

Read More