பாடகி சுசித்ராவை தாக்கினாரா தனுஷ்? : பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் விவகாரம்

(UDHAYAM, KOLLYWOOD) – பிரபல ஆர்.ஜே மற்றும் பாடகியான சுசித்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் தனுஷ், பாடகி சின்மயி, ஆன்மிகவாதி சத்குரு இவர்களையெல்லாம் விமர்சிக்கும் விதமாக ட்வீட் செய்துவருகின்றமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அவருக்கும் இவர்களுக்கும் இடையில் என்ன பிரச்னை என்பதை வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை. மேலும், காயம்பட்ட தனது கையை புகைப்படம் எடுத்து அதையும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இப்படி எந்த முடிவுக்கும் வர முடியாத குழப்பமான அவரது ட்வீட்கள் பலராலும் கவனிக்கப்பட்ட நிலையில், அவற்றில் சிலவற்றை…

Read More

விஜய் பட வாய்ப்பை மறுத்துவிட்டு ஜோதிகா எடுத்த திடீர் முடிவு!!!

(UDHAYAM, KOLLYWOOD) – தமிழ் சினிமாவில் தனக்கென வித்தியாசமான படங்களை மட்டும் தந்து கொண்டிருப்பவர் இயக்குனர் பாலா. இவர் படத்தில் நடித்தாலே விருது கிடைக்கும் என்ற நிலை திரையுலகத்தில் உள்ளது. சூர்யாவின் திரைப்பயணத்தில் நந்தா, பிதாமகன் என இரண்டு படங்களை தந்து வாழ்க்கையை மாற்றினார். தற்போது ஜோதிகா இவரது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் இவர் முதன்முறையாக போலிஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளார் பிரத்யேக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் முதன்முறையாக பாலா இப்படத்தை முழுக்க சென்னையிலேயே படமாகவுள்ளாராம். பாலாவின் பிஸ்டுடியோ…

Read More

அஜித் ரசிகர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!

(UDHAYAM, KOLLYWOOD) – இரண்டு வருடங்களின் பின்னர் தற்போது அஜித் நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் விவேகம். இந்த படத்தில் பர்ஸ்ட் லுக் வெளியான அன்றே பலருக்கும் சந்தேகங்கள் அதிகமாக எழுந்தது எனலாம், ஏன் என்றால் அதில் அஜித் சிக்ஸ் பேக் உடம்பில் மிரட்டி இருந்தார். இதனை பலர் போட்டோஷாப்பில் வரைந்த உடம்பு, இது பொய்யானது என்றெல்லாம் இணையத்தில் மீம்ஸ் மற்றும் கேலியாகவும் சித்தரித்திருந்தார்கள். குறித்த செய்தியானது அஜித்தின் திரைப்பட குழுவினருக்கு சென்றடையவே, அஜித்தின் பயிற்சியாளர் முதல் மொத்த…

Read More

அதிக முறை 100 கோடி வசூல் செய்த நடிகர்கள் யார் என்று தெரியுமா?

(UDHAYAM, CHENNAI) – தமிழ் சினிமாவை பொறுத்தவரை ரூ 100 கோடி என்பது கௌரவமான விஷயமாகிவிட்டது. படத்தில் கதை நன்றாக இருக்கின்றதா? இல்லையா? என்று தான் பார்ப்பது இல்லை. தனக்கு பிடித்த நடிகர்களின் படங்கள் ரூ 100 கோடி வசூல் செய்துவிட்டதா!..அது தான் கெத்து என்று நினைத்து வருகிறார்கள், அந்த வகையில் எந்த நடிகர் எத்தனை முறை ரூ 100 கோடி படங்களை கொடுத்துள்ளார்கள் தெரியுமா…இதோ ரஜினி- சிவாஜி, எந்திரன், லிங்கா, கபாலி கமல்- விஸ்வரூபம் விஜய்-…

Read More

நூலிழையில் உயிர் தப்பித்த பிரபல நடிகர்!

(UDHAYAM, CHENNAI) – ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர் அசோக் செல்வன் ஒரு படம் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பிற்காக படக்குழு பாண்டிச்சேரி சென்றுள்ளனர். அங்கு கடலுக்குள் நடக்கும் ஒரு சண்டை காட்சியில் அசோக் செல்வன் நடித்து வந்திருக்கிறார். அசோக் தண்ணீருக்குள் குதிப்பது போல் ஒரு காட்சி. கடலுக்குள் குதித்த அவர் நிறைய தண்ணீரை குடிக்க பெரும் பிரச்சனையாகியுள்ளது. அதே நேரத்தில் பக்கத்திலேயே இருந்த ஒரு படகு அவரை தண்ணீருக்கும் தாக்க வர, சட்டென்று அவர் இன்னும்…

Read More