Category: கேளிக்கை

திருச்சிற்றம்பலம் படத்தின் ரிலீஸ் திகதி இதோ..

June 15, 2022

(UTV | சென்னை) - யாரடி நீ மோகினி', 'குட்டி', 'உத்தமபுத்திரன்' படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகி உள்ள 'திருச்சிற்றம்பலம்' படத்தில் தனுஷ் நடித்துள்ளார். இப்படத்தில் நித்யா மேன‌ன், பிரியா பவானி ... மேலும்

பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபர் முக பக்கவாத நோயால் பாதிப்பு

June 11, 2022

(UTV |  டொரன்டோ) - கனடா நாட்டின் பிரபல பாடகர் ஜஸ்டின் பீபர் முக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளனர். (more…) மேலும்

Amber Heard இற்கு திருமண யோசனை

June 7, 2022

(UTV | கொழும்பு) - இந்த நாட்களில் அதிகம் பேசப்படும் ஹாலிவுட் நடிகையான ஆம்பர் ஹியர்டுக்கு (Amber Heard) சவுதி அரேபிய பிரஜை ஒருவரிடமிருந்து திருமண யோசனை வந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. (more…) மேலும்

நக்மா விரைவில் கட்சி தாவுகிறார்

June 4, 2022

(UTV |  சென்னை) - கட்சி தனக்கு துரோகம் இழைத்து விட்டதால் நக்மா விரைவில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு கும்பிடு போட்டு விட்டு பாரதிய ஜனதா பக்கம் தாவி விடுவார் என கட்சியில் அவரது ... மேலும்

பிரபல பாலிவுட் பாடகர் KK காலமானார்

June 1, 2022

(UTV | கொல்கத்தா) -   பிரபல பாலிவுட் பாடகர் கேகே என்கிற கிருஷ்ணகுமார் குன்னத் காலமானார். (more…) மேலும்

விருது பெற்ற பாடகர் சுட்டுக் கொலை

May 30, 2022

(UTV | பஞ்சாப்) - 28 வயதான பிரபல பாடகரும் எதிர்க்கட்சி அரசியல்வாதியுமான சித்து மூஸ்வாலா சுட்டுக் கொல்லப்பட்டார். (more…) மேலும்

NETFLIX இனது அதிரடித் தீர்மானம்

May 18, 2022

(UTV | கொழும்பு) - கடந்த சில காலமாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் சரிவை சந்தித்து வரும் நிலையில் 150 பணியாளர்களை பணி நீக்கம் செய்துள்ளது. (more…) மேலும்

சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றார் வில் ஸ்மித்

March 28, 2022

(UTV |  லாஸ் ஏஞ்சல்ஸ்) - நடப்பாண்டிற்கான 94 வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. (more…) மேலும்

ஆஸ்கர் விருது விழாவில் கிறிஸ் ராக்கை ‘பளார்’ என அறைந்த வில் ஸ்மித் [VIDEO]

March 28, 2022

(UTV | லாஸ் ஏஞ்சல்ஸ்) -   அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் எதிர்பாராத நிகழ்வு ஒன்று நடந்தது. <span aria-label="Continue reading ஆஸ்கர் விருது விழாவில் கிறிஸ் ... மேலும்

ரஞ்சனுக்கு மக்கள் நடிகருக்கான விருது

March 22, 2022

(UTV | கொழும்பு) -  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தற்போது சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பிரபல சினிமா கலைஞருமான ரஞ்சன் ராமநாயக்க, மக்கள் நடிகருக்கான விருதை வென்றுள்ளார். (more…) மேலும்