இலங்கை கிரிக்கட் அணிக்கு புதிய முகாமையாளர் நியமனம்!

(UDHAYAM, COLOMBO) – இலங்கை கிரிக்கட் அணிக்கு புதிய முகாமையாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் டெஸ்ட் கிரிக்கட் வீரர் அசங்க குருசிங்க இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

அசங்க குருசிங்க 1996 ஆண்டு உலக கிண்ணத்தை வென்ற இலங்கை அணியில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *