வசந்த கரன்னாகொடவிற்கு எதிராக குற்றப்பத்திரம்

(UTV|COLOMBO) 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட மற்றும் ஏனையவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரம் ஒன்றை உயர் நீதிமன்றத்திற்கு முன் தாக்கல் செய்யவுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *