தாய்லாந்து மன்னர் தனது பாதுகாப்பு உத்தியோகத்தரை மணமுடித்து மகாராணியாக்கினார்-(PHOTOS)

(UTV|THAILAND) தாய்லாந்து மன்னர் வஜிரலோர்ங்கோன்  தனது மெய்பாதுகாப்பாளரான பெண்மணியை திருமணம் செய்துள்ளதுடன் அவரிற்கு மகாராணி பட்டத்தை வழங்கியுள்ளார்.

மன்னர் வஜிரலோர்ங்கோன்  அவரது மனைவி சுதிடாவை மகாராணி சுதிடாவாக பதவி உயர்த்துவதற்கு தீர்மானித்துள்ளார்,அவரிற்கு அரசபரம்பரை பட்டம் வழங்கப்படுவதுடன் அவர் அரச பரம்பரையை சேர்ந்த ஒருவராக கருதப்படுவார் என அரண்மனையிலிருந்து வெளியான அறிக்கையொன்று தெரிவித்துள்ளது.

இதேவேளை திருமணநிகழ்வுகள் தொடர்பான காட்சிகளை தாய்லாந்து தொலைக்காட்சிகள் காண்பித்துள்ளன.

Image result for thailand king

 

Image result for Thai king Vajiralongkorn marries 'bodyguard' making her queen

Image result for thailand king

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *