எதிர்வரும் 1 ஆம் திகதி முதல் திட மற்றும் அரை திட உணவுகளில் வர்ண குறியீடு

(UTV|COLOMBO) திட உணவு மற்றும் அரை திட உணவுகளில் அடங்கியுள்ள சீனி ,உப்பு மற்றும் கொழுப்பின் அளவினை குறிக்கும் வர்ண குறியீடு முறை எதிர்வரும் மாதம் முதலாம் திகதி முதல் அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *