(UTV|COLOMBO) ரஜமகா விகாரையின் நிதிகளுக்கு பொறுப்பாக உள்ள வணக்கத்துக்குரிய அம்பகஹவெவ ராகுல தேரரிடம் மிரட்டி 100 மில்லியன் ரூபா பணத்தை கொள்ளையிட்ட மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.