சஜித் அன்னம் சின்னத்தின் கீழ் போட்டி

(UTVNEWS COLOMBO)– இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சஜித் பிரேமதாச ´அன்னம்´ சின்னத்தின் கீழ் போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளார். 

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று(26)  உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *