சவூதியில் வாழும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு

சவூதியில் வாழும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு

(UTVNEWS | COLOMBO) – சவூதி அரேபியாவில் வாழும் இலங்கையர்கள் அனைவரும் அவதானத்துடன் இருக்குமாறு இலங்கை தூதுவராலயம் ஆலோசனை வழங்கியுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பாதுகாப்பு நிலமைளைக் கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பை தூதுவராலயம் விடுத்துள்ளது.

மேலும், சவூதியில் தேவையற்ற பயணம், ஒன்றுகூடல்களை தவிர்த்து கொள்ளுமாறும் உங்கள் கடவுச்சிட்டை எந்த சந்தர்ப்பத்திலும் தயார் நிலையில் வைத்திருக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

COMMENTS

Wordpress (0)
Disqus ( )