நெல்லிற்கு குறைந்தபட்ச உத்தரவாத விலை [VIDEO]

நெல்லிற்கு குறைந்தபட்ச உத்தரவாத விலை [VIDEO]

(UTV |கொழும்பு) – பெரும்போகத்தில் அறுவடை செய்யப்படும் ஈரப்பதன் குறைவாக உள்ள ஒரு கிலோ நெல்லிற்கு குறைந்தபட்ச உத்தரவாத விலையாக 50 ரூபாவையும் ஈரப்பதன் அதிகமாகவுள்ள ஒரு கிலோ நெல்லிற்கு குறைந்தபட்ச உத்தரவாத விலையாக 45 ரூபாவையும் வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மாநாடு தற்போது அமைச்சர் பந்துல குணவர்த்தன தலைமையில் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

COMMENTS

Wordpress (0)
Disqus ( )