யசந்த கோதாகொடவை மேல்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அனுமதி

(UTV|கொழும்பு) – மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி யசந்த கோதாகொடவை மேல்நீதிமன்ற நீதிபதியாக நியமிப்பதற்கான ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *