ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பு குழுவினர் சம்பந்தனுடன் சந்திப்பு

ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பு குழுவினர் சம்பந்தனுடன் சந்திப்பு

(UTVNEWS | COLOMBO) -ஜனாதிபதி தேர்தலை கண்காணிப்பதற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் குழுவினர் நேற்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்இரா சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினர்.

இச்சந்திப்பின் போது தேர்தல் கண்காணிப்பின் இறுதி அறிக்கையினை குழுவினர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரிடம் கையளித்தனர்.

இடம்பெறப்போகும் பொதுத்தேர்தலில் ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்பு அவசியத்தினையும் இரா சம்பந்தன் அவர்கள் சுட்டிக்காட்டினார்.

COMMENTS

Wordpress (0)
Disqus ( )