நாணய சுழற்சியில் சிம்பாம்வே வெற்றி

நாணய சுழற்சியில் சிம்பாம்வே வெற்றி

(UTV| கொழும்பு) – இலங்கை மற்றும் சிம்பாம்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்றுள்ள சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

COMMENTS

Wordpress (0)
Disqus ( )