சீனாவில் 10 நாட்களுக்குள் புதிய மருத்துவமனை

சீனாவில் 10 நாட்களுக்குள் புதிய மருத்துவமனை

(UTV| கொழும்பு) – சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்க, அந்நாட்டில் விரைவாக புதிய மருத்துவமனை ஒன்றை அமைக்க அந்நாட்டு அரசு தீவிர ஏற்பாடுகள் செய்து வருகிறது

புதிதாக அமைய உள்ள இந்த மருத்துவமனை 10 நாட்களுக்குள் 25,000 சதுர மீட்டரில் 1,000 படுக்கைகளுடன் அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

 

COMMENTS

Wordpress (0)
Disqus ( )