இலங்கையில் பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி

இலங்கையில் பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுநோய் தாக்கத்திற்குள்ளான இலங்கையின் முதல் நபர் அடையாளம் காணப்பட்டுள்ளாரென சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

சிகிச்சைக்காக IDH மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 43 வயதான சீன பெண் ஒருவருக்கே மேற்படி வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

COMMENTS

Wordpress (0)
Disqus ( )