கொரோனா வைரஸின் நுண்ணிய படங்கள்

கொரோனா வைரஸின் நுண்ணிய படங்கள்

(UTV| சீனா) – சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் இற்றைக்கு வேகமாகப் பரவி வரும் நிலையில், தற்போது சீன சுகாதாரத் துறை அதிகாரிகள் கொரோனா வைரஸின் நுண்ணிய படங்களை வெளியிட்டுள்ளனர்.

குறித்த வைரஸ் தாக்கத்தால் இதுவரை 106 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுமார் 4000 இற்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த படங்கள்..

Image result for coronavirus chinacapitalnews.lk

capitalnews.lk

COMMENTS

Wordpress (0)
Disqus ( )