(UTV|கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது உயர் நீதிமன்ற வளாகத்திற்கு வந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.
தனது இளம் மகள் தரனி சிறிசேன சட்டத்தரணியாக பதவியேற்கும் நிகழ்வில் கலந்து கொள்ள அவர் இவ்வாறு வந்துள்ளதாக மேலும் தெரிவித்தார்.