ஐ.தே.கட்சியின் விஷேட செயற்குழு கூட்டம் நாளை

(UTV|கொழும்பு) – ஐக்கிய தேசிய கட்சியின் விஷேட செயற்குழு கூட்டம் கட்சித் தலைமையகமான ஸ்ரீ கொத்தாவில் நாளை(14) இடம்பெறவுள்ளது.

இதன்போது, சமகால அரசியல் நிலவரம், எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான புதிய கூட்டமைப்பு தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *