கொரோனா வைரஸ் காரணமாக  சிங்கப்பூரின் பொருளாதாரம் வீழ்ச்சி

 கொரோனா வைரஸ் காரணமாக  சிங்கப்பூரின் பொருளாதாரம் வீழ்ச்சி

(UTV|சிங்கப்பூர்) – கொவிட் – 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமது நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படுவதாக சிங்கப்பூரின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பொருளாதார பாதிப்பை சமாளிப்பதற்கு அரசாங்கம் உதவுமெனவும் சிங்கப்பூரின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்களுடன் இணைந்து செயலாற்றுவதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

COMMENTS

Wordpress (0)
Disqus ( )