மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவிப்பு

(UTV|கொழும்பு) – மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியை கருத்திற் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் இதனால் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது எனவும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *