ஆர்ப்பாட்டம் காரணமாக காலி முகத்திடல் வீதிக்கு பூட்டு

ஆர்ப்பாட்டம் காரணமாக காலி முகத்திடல் வீதிக்கு பூட்டு

(UTV|கொழும்பு) – ஜனாதிபதி செயலாளர் அலுவலகத்தின் முன்னாள் எதிரப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதனால் காலி முகத்திடல் வீதி மூடப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்படுகின்றன.

COMMENTS

Wordpress (0)
Disqus ( )