மாத்தறை – ஹம்பாந்தோட்டை தெற்கு அதிவேக நெடுஞ்சாலை நாளை திறப்பு

மாத்தறை – ஹம்பாந்தோட்டை தெற்கு அதிவேக நெடுஞ்சாலை நாளை திறப்பு

(UTV|மாத்தறை) – தெற்கு அதிவேக பாதையில் மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வரையான பகுதி வாகன போக்குவரத்திற்காக நாளை ஞாயிற்றுக்கிழமை திறக்கப்படவுள்ளது.

இதுதொடர்பான நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர்மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையில் இடம் பெறவுள்ளது.

COMMENTS

Wordpress (0)
Disqus ( )