(UTV|கொழும்பு) – சீனாவின் வுஹான் நகரிலிருந்து இலங்கைக்கு மாணவர்களை அழைத்து வந்த ஸ்ரீ லங்கன் விமான சேவையின் வான்படை அதிகாரிகள் குழு நேற்றைய தினம் (14) இலங்கை இராணுவ தலைமையத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டனர்.
இதன்போது, குறித்த பணியில் ஈடுபட்ட அனைவரும் இலங்கை இராணுவத்தினரால் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.