உள்நாடு

பல கோடி தங்கத்துடன் யாழில் இருவர் கைது [PHOTO]

(UTV|யாழ்ப்பாணம்) – யாழ்ப்பாணம் மாதகல் கடற்பரப்பில் 10 கோடி பெறுமதியான தங்கத்துடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, குறித்த நபர்களிடமிருந்து சுமார் 14.35 கிலோகிராம் தங்கத்துடன் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top