ரிஷாம் மறுஸ் கைது

ரிஷாம் மறுஸ் கைது

(UTVNEWS | COLOMBO) – பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹூமானிடம் கப்பம் பெற முயன்ற பொது சேவை அமைப்பின் தலைவர் ரிஷாம் மறுஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் கரிஷாம் மறுஸ் கெகிராவ மடாடுகம பிரதேசவைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

COMMENTS

Wordpress (0)
Disqus ( )