(UTV|கொழும்பு) – உப்பு கலந்த நீர் கிடைக்க பெற்ற களுத்துறை மாவட்டத்தின் பல பகுதிகளை சேர்ந்த மக்களை, நீர் கட்டணம் செலுத்துவதில் இருந்து விடுவிப்பது குறித்து நீர்வழங்கல் வசதிகள் அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளதாக ராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட நீர் பாவனையாளர்களுக்கு நிவாரண திட்டம் ஒன்றை வழங்குமாறு தாம் நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபைக்கு யோசனை முன்வைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீர் கட்டணம் செலுத்துவது குறித்து அவதானம்
