ஈ.டீ.ஐ பிரதான காரியாலயத்திற்கு முன்பு போராட்டம்

(UTV|கொழும்பு) – ஈ. டீ. ஐ வைப்பாளர்களை பாதுகாக்கு சுயாதீன அமைப்பின் உறுப்பினர்கள் சிலர் பொரளையில் அமைந்துள்ள ஈ.டீ.ஐ பிரதான காரியாலயத்திற்கு முன்பு சத்தியாகிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

தங்களது முழுமையான வைப்பு பணத்தை மீள வழங்குமாறு கோரி இந்த சத்தியாக்கிரக போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *