பிரித்தானியா பிரதமருக்கும் கொரோனா வைரஸ் தொற்று

(UTV|கொழும்பு) – பிரித்தானியாவின் பிரதமர் போரிஸ் ஜோன்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *