அனைத்து வழக்கு விசாரணைகளையும் இரத்து செய்யக் கோரிக்கை

அனைத்து வழக்கு விசாரணைகளையும் இரத்து செய்யக் கோரிக்கை

(UTV | கொழும்பு) – கொவிட் 19 எனும் கொரோனா வைரஸின் தீவிரத்தை கவனத்தில் கொண்டு மேல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அனைத்து வழக்கு விசாரணைகளையும் இரத்துச் செய்வது தொடர்பில் கவனத்தில் கொள்ளுமாறு சட்டமா அதிபர் தலைமை நீதியரசருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

COMMENTS

Wordpress (0)
Disqus ( )