வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் நலமாக இருக்கிறார்

வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் நலமாக இருக்கிறார்

(UTV | கொழும்பு) – பல்வேறு யூகங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் பொது நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

COMMENTS

Wordpress (0)
Disqus ( )