(UTV|கண்டி)- புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் இன்று(12) பதவிப்பிரமாணம் செய்துக் கொள்ளவுள்ளனர்.
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் நியமனம்
கோட்டாபய ராஜபக்ஸ – பாதுகாப்பு அமைச்சர்
மஹிந்த ராஜபக்ச – நிதி புத்தசாசனம் – மத விவகாரம் மற்றும் கலாசார அலுவல்கள் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர்
நிமல் சிறிபால டி சில்வா – தொழில்துறை அமைச்சர்
ஜி.எல் பீரிஸ் – கல்விதுறை அமைச்சர்
பவித்திராதேவி வன்னியாரச்சி – சுகாதரத்துறை அமைச்சர்
தினேஷ் குணவர்த்தன – வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர்
டக்ளஸ் தேவானந்தா – கடல் தொழில்துறை அமைச்சர்
காமினி லொகுகே – போக்குவரத்து துறை அமைச்சர்
பந்துல குணவர்த்தன – வர்த்தகத்துறை அமைச்சர்
ஆர்.எம். சி.பி. ரத்னாயக்க – வன ஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர்
ஜனக பண்டார தென்னகோன் – அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்
கெஹெலிய ரம்புக்வெல்ல – வெகுசன ஊடக அமைச்சர்
சமல் ராஜபக்ச – நீர்ப்பாசனத்துறை அமைச்சர்
டலஸ் அழகப்பெரும – மின்சக்திதுறை அமைச்சர்
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ – நெடுஞ்சாலைகள்துறை அமைச்சர்
விமல் வீரவன்ச – கைத்தொழில்துறை அமைச்சர்
மஹிந்த அமரவீர – சுற்றாடல்துறை அமைச்சர்
எஸ்.எம் சந்திரசேன – காணி அமைச்சர்
மஹிந்தானந்த அலுத்கமகே – கமத்தொழில் துறை அமைச்சர்
வாசுதேவ நாணயக்கார – நீர்வழங்கள் துறை அமைச்சர்
உதயபிரபாத் கம்மன்பில – வலுசக்தி அமைச்சர்
ரமேஷ் பத்திரன – பெருந்தோட்டை துறை அமைச்சர்
பிரசன்ன ரணதுங்க – சுற்றுலாத் துறை அமைச்சர்
ரோஹித அபேகுணவர்தன – துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர்
நாமல் ராஜபக்ச – இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்
அலி சப்ரி – நீதித்துறை அமைச்சர்
இராஜாங்க அமைச்சர்கள் நியமனம்:
சமல் ராஜபக்ச – உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர்
பிரியங்கர ஜெயரட்ன – வெளிநாட்டு தொழில்வாய்ப்பு மேம்பாட்டு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல்
துமிந்த திசாநாயக்க – சூரிய சக்தி காற்று மற்றும் நீர் உற்பத்தி கருத்திட்டம்
தயாசிறி ஜயசேகர – பட்டிக் கைத்தறி உற்பத்தி மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி
லசந்த அழகியவன்ன – சந்தைப்படுத்தல் கூட்டுறவு சேவைகள் சந்தை அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு
சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே – சிறைச்சாலைகள் மறுசீமைப்பு மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு
அருந்திக பெர்னாண்டோ – தெங்கு, கித்துல், பனை மற்றும் இறப்பர் செய்கை ஊக்குவிப்பு மற்றும் அது சார்ந்த கைத்தொழில், உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வகைப்படுத்தும்
நிமல் லன்சா – கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள்
ஜயந்த சமரவீர – கொள்கலன் முனையங்கள், துறைமுக வசதிகள், படகுகள் மற்றும் கப்பல் கைத்தொழில் அபிவிருத்தி துறைமுக கப்பல்துறை
ரொஷான் ரணசிங்க – காணி முகாமைத்துவ அலுவல்கள் மற்றும் அரசு தொழில் முயற்சி காணி மற்றும் சொத்துக்கள் அபிவிருத்தி
கனக ஹேரத் – கம்பனி தோட்டங்களை சீர்திருத்தல், தேயிலை தோட்டங்கள் சார்ந்த பயிர்ச்செய்கை, தேயிலை தொழிற்சாலைகளை நவீனமயப்படுத்தல் மற்றும் ஏற்றுமதி மேம்பாடு
விதுர விக்கிரமநாயக்க – தேசிய மரபுரிமை அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள்
ஜானுக்க வகும்பர – கரும்பு, சோளம், மர முந்திரிகை, மிளகு, கறுவா, கராம்பு, வெற்றிலை உள்ளிட்ட சிறு – பெருந்தோட்டம் சார்ந்த உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு
விஜித பேருகொட – அறநெறி பாடசாலைகள் , பிக்குமார் கல்வி பிரிவேனாக்கள் மற்றும் பௌத்த பல்கலைக்கழகங்கள்
ஷெஹான் சேமசிங்க – சமுர்த்தி, வதிவிட பொருளாதார, நுண் நிதிய, சுயதொழில், வியாபார அபிவிருத்தி மற்றும் கீழ் உழைப்பு பயன்பாட்டு அரச வளங்கள் அபிவிருத்தி
மொஹான் டி சில்வா – உர உற்பத்தி மற்றும் வழங்கல்கள் இரசாயன உரங்கள் மற்றும் கிருமிநாசினி பாவனை
லொஹான் ரத்வத்தே – இரத்தினகல், தங்க ஆபரணங்கள் மற்றும் கனிய வளங்கள் சார்ந்த கைத்தொழில்
திலும் அமுனுகம – வாகன ஒழுங்குபடுத்தல், பஸ் போக்குவரத்து சேவைகள், ரயில் பெட்டிகள் மற்றும் மோட்டார் வாகன கைத்தொழில்
விமலவீர திசாநாயக்க – வன ஜீவராசிகள் பாதுகாப்பு யானை வேலி அகழிகளை நிர்மாணித்தல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள்
தாரக்க பாலசூரிய – பிராந்திய உறவுகள் நடவடிக்கைள
இந்திக அனுருந்த – கிராமிய வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கட்டிட பொருள் கைத்தொழில்
கஞ்சன விஜேசேகர – அலங்கார மீன்கள், நன்னீர் மீன்கள், இறால் வளர்ப்பு, கடற்றொழில், துறைமுகங்கள் அபிவிருத்தி, பலநாள் கடற்றொழில் அலுவல்கள் மற்றும் மீன் ஏற்றுமதி
சனத் நிஷாந்த – கிராமிய மற்றும் பிரதேச நீர் கருத்திட்ட அபிவிருத்தி
சிறிபால கம்லத் -மகாவலி வலயங்களை அண்டியுள்ள கால்வாய்களின் அகழிகள் மற்றும் குடியிருப்புக்கள் மற்றும் பொது உட்பட்டமைப்பு வசதிகள்
சரத் வீரசேகர – மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி
அனுராத ஜெயரட்ன – கிராமிய வயல் நிலங்கள் மற்றும் அண்டியுள்ள குளங்கள் நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்ப்பாசன அபிவிருத்தி
சதாசிவம் வியாழேந்திரன் – தபால் சேவைகள் வெகுசன ஊடக தொழில் அபிவிருத்தி
தேனுக்க விதானகமகே – கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு மேம்பாடு
சிசிர ஜயக்கொடி- சுதேச வைத்தியமுறை மேம்பாடு கிராம மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலைகள் மேம்பாடு சமூக சுகாதாரம்
பியல் நிஷாந்த டி சில்வா – மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி முன்பள்ளி மற்றும் ஆரம்பகல்வி அறநெறி பாடசாலை கல்விச்சேவைகள் மற்றும் பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள்
பிரசன்ன ரணவீர – பிரம்புகள், பித்தளை, மட்பாண்டங்கள், மரப் பொருட்கள் மற்றும் கிராமிய கைத்தொழில் மேம்பாட்டு
டீ வி சானக – விமான சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி
டி பி ஹேரத் – கால்நடை வளங்கள் பண்ணை மேம்பாடு பால் மற்றும் முட்டை சார்ந்த தொழில்
ஷஷீந்திர ராஜபக்ச – நெல் மற்றும் தானிய வகைகள், சேதன உணவுகள், மரக்கறிகள், பழவகைகள், மிளகாய், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு செய்கை மேம்பாடு மற்றும் விதை உற்பத்தி மற்றும் உயர் தொழில்நுட்பம்
நாலக கொடஹேவ – நகர அபிவிருத்தி கரையோர கழிவுப்பொருள் அகற்றல் மற்றும் சமுதாய தூய்மைப்படுத்தல்
ஜீவன் தொண்டமான் – தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள்
அஜித் நிவாட் கப்ரால் – நிதி மூலதன சந்தை மற்றும் அரசு தொழில் முயற்சி அபிவிருத்தி
சீதா அரம்பிபொல – திறன்கள் அபிவிருத்தி தொழில் கல்வி மற்றும் தகவல் தொழில் நுட்பம்
சன்ன ஜயசுமன – ஔடத உற்பத்திகள் வழங்கல்கள் மற்றும் ஒழுங்குபடுத்தல்
மாவட்ட இணைப்புக்குழு தலைவர்கள் நியமனம்
கொழும்பு – பிரதீப் உதுகொட
கம்பஹா மாவட்டம் – சமன் பிரதீப் விதான
களுத்துறை – சஞ்சீவ எதிரிமான்ன
கண்டி – வசந்த யாப்பா பண்டார
மாத்தளை – எஸ். நாமக்க பண்டார
நுவரெலியா – எஸ். பி. திசாநாயக்க
காலி – சம்பத் அத்துகோரள
மாத்தறை – நிபுண ரணவக்க
ஹம்பாந்தோட்டை – உபுல் கலப்பத்தி
யாழ்ப்பாணம் – அங்கஜன் இராமநாதன்
கிளிநொச்சி – டக்ளஸ் தேவாநந்தா
வவுனியா – கே. திலீபன்
மன்னார் மற்றும் முல்லைத்தீவு – காதர் மஸ்தான்
அம்பாறை – டி. வீரசிங்க
திருகோணமலை – கபில அத்துகோரள
குருநாகல் – குணபால ரத்னசேகர
புத்தளம் – அசோக பிரியந்த
அநுராதபுரம் – எச். நந்தசேன
பொலன்னறுவை – அமரகீர்த்தி அத்துகோரள
பதுளை – சுதர்ஷன தெனிபிட்டிய
மொனராகலை – குமாரசிறி ரத்நாயக்க
இரத்தினபுரி – அகில எல்லாவல
கேகாலை – திருமதி ராஜிகா விக்ரமசிங்க
———————————————————————————-[UPDATE]
(UTV|கண்டி)- புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் இன்று(12) பதவிப்பிரமாணம் செய்துக் கொள்ளவுள்ளனர்.
கண்டி ஶ்ரீ தலதா மாளிகை வளாகத்திலுள்ள மகுல் மடுவ மண்டபத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் பதவிப்பிரமாண நிகழ்வு இன்று(12) காலை 8.30 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.
இதன்படி, 28 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுகள் மற்றும் 40 இராஜாங்க அமைச்சுக்களைக் கொண்ட அமைச்சு கட்டமைப்பு அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவிக்கப்பட்டது.