புகைப்படங்கள்

மீன் விற்பனை சந்தைக்கு சென்ற பந்துல

(UTV | நீர்கொழும்பு) – நீர்கொழும்பு மீன் விற்பனை சந்தைகளுக்கு அமைச்சர் பந்துல குணவர்தன, இராஜாங்க அமைச்சர்களான லசந்த அழகிய வண்ண, நிமல் லான்ஸா திடீர் விஜயம் மேற்கொண்டனர்

அமைச்சர் பந்துல குணவர்தன, இராஜாங்க அமைச்சர்களான லசந்த அழகிய வண்ண, நிமல்லான்ஸா ஆகியோர் இன்று அதிகாலை 4 மணியளவில் நீர்கொழும்பு, பிட்டிபனையில் அமைந்துள்ள மீன் விற்பனை சந்தைகளுக்கு திடீர் விஜயம் மேற்கொண்டனர்.

மீனவ கூட்டுறவு சங்க கட்டடத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது மீன் விற்பனை சந்தைகளில் நிலவும் குறைபாடுகள், மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் அமைச்சருக்கு எடுத்துரைக்கப்பட்டது.

    

     

     

     

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top