கேளிக்கை

800 : பின்வாங்கத் தயார் இல்லை

(UTV | இந்தியா) – முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பதில் உறுதியாக இருக்கின்றேன், அவரது வாழ்க்கை வரலாறு நல்ல கதை என்பதனால் அதிலிருந்து பின்வாங்கப்போவதில்லை என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

800 படம் வெளியாகும்போது கேள்வி கேட்பவர்களுக்கு பதில் கிடைக்கும் என்றும் நான் கேட்ட கதை என்னவென்று எனக்குத்தான் தெரியும் எனவும் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top