ICC விருதுகள் பரிந்துரையில் 4 இலங்கை வீரர்கள்

ICC விருதுகள் பரிந்துரையில் 4 இலங்கை வீரர்கள்

(UTV | கொழும்பு) –   சர்வதேச கிரிக்கெட் சபை (ஐசிசி) கடந்த பத்தாண்டுகளில் சிறப்பாக திறமைகளை வெளிப்படுத்திய வீரர், வீராங்கனைகளுக்கு விருதுகள் வழங்க தீர்மானித்துள்ளது.

இதற்கான பரிந்துரைப்ப பட்டியில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறு பரிந்துரைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலில் நான்கு இலங்கை வீரர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

10 ஆண்டுகளில் ஐ.சி.சி.யின் ஆண் வீரர்கள்:
(பரிந்துரை):
விராட் கோலி (இந்தியா)
ஜோ ரூட் (இங்கிலாந்து)
கேன் வில்லியம்சன் (நியூஸிலாந்து)
ஏ.பி.டி.வில்லியர்ஸ் (தென்னாபிரிக்கா)
ஸ்டீவ் ஸ்மித் (அவுஸ்திரேலியா)
ரவிச்சரந்திரன் அஸ்வின் (இந்தியா)
குமார் சங்கக்கார (இலங்கை)

10 ஆண்டுகளில் ஐ.சி.சி.யின் பெண் வீராங்கனைகள்:
(பரிந்துரை):
எல்லிஸ் பெர்ரி (அவுஸ்திரேலியா)
மெக் லானிங் (அவுஸ்திரேலியா)
சுசி பேட்ஸ் (நியூஸிலாந்து)
ஸ்டாஃபனி டெய்லர் (மேற்கிந்திய தீவுகள்)
சாரா டெய்லர் (இங்கிலாந்து)

10 ஆண்டுகளில் ஐ.சி.சி.யின் டெஸ்ட் கிரிக்கெட் வீரர்கள்:
(பரிந்துரை):
விராட் கோலி (இந்தியா)
ஜேம்ஸ் அண்டர்சன் (இங்கிலாந்து)
ரங்கன ஹேரத் (இலங்கை)
ஜோ ரூட் (இங்கிலாந்து)
யஷிர் சஹா (பாகிஸ்தான்)
ஸ்டீவ் ஸ்மித் (அவுஸ்திரேலியா)
கேன் வில்லியம்சன் (நியூஸிலாந்து)

10 ஆண்டுகளில் ஐ.சி.சி.யின் ஒருநாள் கிரிக்கெட் வீரர்கள்:
(பரிந்துரை):
விராட் கோலி (இந்தியா)
லசித் மலிங்க (இலங்கை)
மிட்செல் ஸ்டார்க் (அவுஸ்திரேலியா)
குமார் சங்கக்கார (இலங்கை)
மகேந்திர சிங் தோனி (இந்தியா)
ரோகித் சர்மா (இந்தியா)
ஏ.பி.டி.வில்லியர்ஸ் (தென்னாபிரிக்கா)

10 ஆண்டுகளில் ஐ.சி.சி.யின் ஒருநாள் கிரிக்கெட் பெண் வீராங்கனைகள்:
(பரிந்துரை):
மெக் லானிங் (அவுஸ்திரேலியா)
எல்லிஸ் பெர்ரி (அவுஸ்திரேலியா)
சுசி பேட்ஸ் (நியூஸிலாந்து)
மிதாலி ராஜ் (இந்தியா)
ஜூலன் கோஸ்வாமி (இந்தியா)
ஸ்டாஃபனி டெய்லர் (மே.இ.தீவுகள்)

10 ஆண்டுகளில் ஐ.சி.சி.யின் T20 கிரிக்கெட் வீரர்கள்:
(பரிந்துரை):
ரஷித் கான் (ஆப்கானிஸ்தான்)
விராட் கோலி (இந்தியா)
ரோகித் சர்மா (இந்தியா)
இம்ரான் தாகீர் (தென்னாபிரிக்கா)
ஆரோன் பின்ஞ்ச் (அவுஸ்திரேலியா)
லசித் மலிங்க (இலங்கை)
கிறிஸ் கெய்ல் (மேற்கிந்திய தீவுகள்)

10 ஆண்டுகளில் ஐ.சி.சி.யின் ‘Spirit of Cricket’ வீரருக்கான வீரர்கள்:
(பரிந்துரை):
விராட் கோலி (இந்தியா)
கேன் வில்லியம்சன் (நியூஸிலாந்து)
அன்யா ஷ்ரப்சோல் (இங்கிலாந்து)
மிஸ்பா உல்-ஹக் (பாகிஸ்தான்)
பிரெண்டன் மெக்கல்லம் (நியூஸிலாந்து)
கேத்ரின் ப்ரண்ட் (இங்கிலாந்து)
மஹேல ஜெயவர்தன (இலங்கை)
டேனியல் விக்டோரி (நியூஸிலாந்து)
மகேந்திரசிங் தோனி (இந்தியா)

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

COMMENTS

Wordpress (0)
Disqus ( )