வரவு செலவு திட்ட குழுநிலை விவாதம் : மூன்றாம் நாள் விவாதம் இன்று

வரவு செலவு திட்ட குழுநிலை விவாதம் : மூன்றாம் நாள் விவாதம் இன்று

(UTV | கொழும்பு) – வரவு செலவு திட்ட குழுநிலை விவாதத்தின் மூன்றாம் நாள் விவாதம் இன்று (25) முற்பகல் 9.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இதன்போது, வெகுஜன ஊடகங்கள் மற்றும் வெளிவிவகார அமைச்சுகளின் செலவீனங்களுக்கான ஒதுக்கீட்டு விவாதம் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இதேவேளை, மின், மீன்வள மற்றும் எரிசக்தி தொடர்பான அமைச்சின் ஆலோசனைக் குழுக்கள் இன்று கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

COMMENTS

Wordpress (0)
Disqus ( )