விளையாட்டு

ஓய்வை அறிவித்தார் WWE சூப்பர் ஸ்டார்

(UTV |  அமெரிக்கா) – சினிமாவைப் போன்று உலகமெங்குக் அதிகளவு ரசிகர்களைக் கொண்ட பொழுதுபோக்கு விளையாட்டென குத்துச்சண்டை எனப்படும் விரிஸ்ட்லிங்க்.

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த விளையாட்டில் எத்தனையோ வீரர்கள இருந்தாலும் ராக், டிரிப்பில் ஹெ., ஜான் சீனா போன்ற ஒருசில வீரர்கள் மட்டும்தான் மக்களிட அதிகளவு பரீட்சயம் மட்டுமல்லாமல் அவர்களின் விருப்பத்திற்கு உட்பட்டவர்களாகவும் உள்ளனர்.

அந்தவகையில்ல் கெயிலின் அண்ணன் அண்டர்டேக்கர் எனற மார்க் வில்லியம் காலவேகடந்த 30 ஆண்டு காலமும் WWE என்ற விளையாட்டின் தலைசிறந்தவராகத் திகழ்ந்தார். அவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உண்டு.

அதிலும் பிராக்லர்ஸ்னரை எதிர்க்க அவரை விட்டால் ஆளே இல்லையென்பதற்கேற்ப அவர் ஆக்ரோசமாக சண்டையிடுவார். அவரது ஒவ்வொரு மேட்சும் ரசிகர்களால் விரும்பிப் பார்க்கப்படும்.

இந்நிலையில், இன்று அண்டர்டேக்கர் தனது ஓய்வை அறிவித்தார். இது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்ச்சியாக இருந்தாலும் இம்முடிவை அவர்களும் ஏற்றுக் கொண்டனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top