கேளிக்கை

‘நிவர்’ புயலும் அடங்கும் காஜலின் பிகினி

(UTV |இந்தியா) – பிரபல நடிகையான காஜல் அகர்வால் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார் என்பதும் அவரும் அவருடைய மும்பை தொழிலதிபர் கணவருமான கௌதம் என்பவரும் நவம்பர் 7ம் திகதி மாலைத்தீவுக்கு ஹனிமூன் சென்றார்கள் என்பதும் தெரிந்ததே.

மாலைத்தீவு கடலில் அக்கோரியம் செட்டப்பில் அமைக்கப்பட்டுள்ள அழகிய ஹோட்டலில் தான் காஜல் ஹனிமூன் கொண்டாடி வருகிறார். அங்கு ஒரு இரவு தங்க மட்டும் 49 லட்சம் என கூறப்படுகிறது. காஜல் சுமார் 19 நாட்களாக அங்கயே தங்கி ரொமான்ஸில் மூழ்கி அவ்வப்போது நீச்சல் உடை புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

கடந்த ஒரு வாரமாக காஜல் இன்ஸ்டா பக்கத்தில் எந்த போட்டோவும் வெளியிடாத நிலையில் இன்று மீண்டும் பிகினி உடையில் நடுக்கடலில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள், அப்போ இன்னும் நீங்க வீடு போயி சேரலையா…? புருஷனோட குஜால் பண்றது கூட பரவாயில்லமா. ஆனால், இப்படி ஹாட் போட்டோ போட்டு எங்களை டிஸ்டர்ப் பண்றியேம்மா? இந்த பிகினி போட்டோவை பார்த்தால் நிவர் புயல் கூட அடங்கிடும் போல என நக்கல் அடித்து வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top