(UTV | கொழும்பு) – முகக்கவசங்கள் 5,000 டொன் ஒரு வருடத்திற்கு ஒன்று சேர்ந்துள்ளதாக கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையகம் தெரிவித்துள்ளது. கொரோனா காலகட்டத்தில் முகக்கவசம் என்பது அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக உள்ள நிலையில் இவ்வாறு சூழல் பாதிப்புக்களை தடுக்க பொதுமக்களும் ஒத்திழைப்பு வழங்க வேண்டும் என குறித்த ஆணையம் மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.