கேளிக்கை

மாஸ் ஆகும் மாஸ்டர்

(UTV | இந்தியா) – தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வரும் ஜனவரி 13ம் திகதி வெளியாகவுள்ள திரைப்படம் மாஸ்டர்.

இந்தியளவில் பல ரசிகர்கள் இப்படத்தின் வெளியிட்டிற்காக காத்து கொண்டு இருக்கின்றனர், மேலும் முதல்முறையாக தளபதி விஜய்யின் திரைப்படம் 5 மொழிகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மாஸ்டர் திரைப்படம் இதற்கு முன் இல்லாத அளவில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் நடிகர் விஜய்யின் திரைப்படம் அங்கு அதிக திரையரங்குகளில் வெளியாகிறது.

இதன்படி, மாஸ்டர் – 650 இற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top