ரஞ்சனுக்கு 4 வருட கடூழிய சிறை

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க மீது தொடரப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உயர் நீதிமன்றினால் நான்கு வருட கடூழிய சிறை விதிக்கப்பட்டுள்ளது.  

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *