கேளிக்கை

மாஸ்டர் வெளியீட்டில் மாளவிகா – விஜய்

(UTV | இந்தியா) – விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் படு மாஸாக இன்று வெளியாகிவிட்டது. கொரோனா பயத்தில் இருந்து ரசிகர்கள் வெளியே வந்து படம் பார்த்துள்ளனர்.

ரிலீஸ் ஆன எல்லா இடங்களிலும் மாஸ்டர் திரைப்படத்திற்கு அமோக வரவேற்பு. விமர்சனங்களும் சூப்பராக வந்து கொண்டிருக்கின்றன.

ரசிகர்களோடு ரசிகர்களாக மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அனிருத், மாளவிகா மோகனன், அர்ஜுன் என பிரபலங்கள் படம் பார்த்துள்ளனர்.

அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்ற நிலையில் மாளவிகா தனது இன்ஸ்டாகிராமில் தான் விஜய் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றினையும் வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_)

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top