உலகம்

அமுலிலுள்ள ஊரடங்கு சட்டம் நீக்கப்பட மாட்டாது

(UTV |  நெதர்லாந்து) – நாட்டில் அமுலிலுள்ள ஊரடங்கு சட்டம் நீக்கப்பட மாட்டாதென நெதர்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.

COVID – 19 கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கொள்ளப்படும் வன்முறை போராட்டங்கள் மூன்றாவது நாளாக தொடர்ந்த போதிலும் அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு வௌியாகியுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top